Keywords: அத்தி3.jpg en Botanical name -Ficus glomerata Roxb English name � Cluster fig Sanskrit name �Uthumpara Tamil name � ATHTHI �cluster of eye balls � Fruit is used to treat sugar complaints and lever blockings ; Toddy is prepared from root; For piles complaint the latex of the tree is used; Siddha physicians recommend bark of the tree for arthritis In shot- Trunk of Cluster fig ta அத்தி அத்தி மரத்தின் பிறப்பிடம் மத்திய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன வேத காலத்திலேயே அத்தி மரத்தால் செய்த பொருள்களை யாகத்தில் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் �அத்தி � என்பது கண்ணைக் குறிக்கும் �அத்திகோபம் � என்பது கண் நோய்; அத்திக்காய் கண் விழி உருண்டை போல இருப்பதால் இம் மரம் அத்தி எனப்பட்டது சங்ககாலத்தில் இந்த மரத்தின் பெயர் அதவம் குறுந்தொகை 24 அத்தி வேரிலிருந்து தயாரிக்கப்படும் கள் �அத்திவேர்க் கள் �எனப்பட்டது; அத்திப் பழம் சர்க்கரை நோய்க்கும் ஈரல் அடைப்பை ந� க்கவும் மருந்து; அத்தி இலைப் பொடி பித்தத்திற்கும் மரப்பால் மூலத்திற்கும் சித்த மருத்துவர்களால் கொடுக்கப்படுகிறது ;ஊறவைத்த மரப்பட்டை மூட்டுவலி மருந்து படம் - அத்தி மரத்தின் தடியான அடிப்பகுதி Own research Dr S Soundarapandian 2013-12-22 Own field work Shot in Chennai Tamilnadu India 10 kms off sea-shore ; Latitude- 12°59'02 N ; Longitude- 80°14'50 E ; Elevation from sea level - 6 7 m Ficus racemosa Cc-zero |